Tuesday, March 1, 2011

மைக்ரோசாப்ட் தமிழ் தட்டச்சு

இணைய இணைப்பு இன்றி கணினியில் எங்கு வேண்டுமானாலும் தட்டச்சு செய்து கொள்ள  டெஸ்க்டாப் பதிப்பை தரவிறக்கி உங்கள் கணினியில் நிறுவி கொள்ளுங்கள். இதனை தரவிறக்க இங்கே செல்லுங்கள். விண்டோஸ் எக்ஸ்பி, விஸ்டா, விண்டோஸ் 7லில் எப்படி நிறுவுவது என்பதனை விளக்கமாக அறிந்து கொள்ள இங்கே செல்லுங்கள். படங்களுடன் புரியும்படி விளக்கி உள்ளனர்.

No comments:

Post a Comment

w3தமிழ் எழுதி