எதிர் வீட்டு ஃபிகர் மாடில துணி காயப்போடும்போது சரியாத்தெரியாம ( முகம்தான். ஹி ஹி ) அவஸ்தைப்பட்டேன்..இப்போ அடுத்த தெரு அகிலா கூட அம்சமா தெரியறா... தாங்க்ஸ் டூ வாசன் ஐ கேர்...
---------------------------------------------------------
ஒரு ஃபிகரு 60 கிலோ வெயிட் இருந்தாலும் ஈசியா தூக்கிட முடியுது..ஆனா 14 கிலோ 400 கிராம் வெயிட் உள்ள கேஸ் சிலிண்டரைத்தூக்க முடியறதில்லை..ரொம்ப சிரமமா இருக்கு.. அது ஏன்?..
--------------------------------------------------
மேரேஜ் லைஃப்-ங்கறது பார்க்ல வாக்கிங்க் போறது மாதிரி..செம ஜாலி...
எனக்கென்னவோ ஜூராசிக் பார்க் மாதிரி தோணுது..
----------------------------------------------------------------------------------
ஒரு ஃபிகரை கரெக்ட் பண்ண 4 டிப்ஸ்
1.ரப்பர் .2 . பென்சில். 3. ஸ்கேல். 4. பேப்பர்.
No comments:
Post a Comment